×

TNEB ASSESSOR & TNUSRB PC-2020 தேர்விற்கு TEST BATCH ஆரம்பம் 

TNEB TEST


  •  March 18, 2020, midnight

 999.00



Description

2020 ம் ஆண்டிற்க்கான 1300 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் 

புதிய புத்தகத்தின் அடிப்படையில் நடத்தப்படும் 

விதி முறைகள் :

* தேர்வுகள் அட்டவணையின் படி நடைபெறும் 

*தேர்வினை உங்கள் விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலும் எழுதிக்கொள்ளலாம் 

* ஒரு தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி பார்க்க்கலாம் 

* தேர்வு கால அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது 

*ஒவ்வொரு தேர்வு முடிவின் பொழுதும் உங்களில் யார் அதிக மதிப்பெண் விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் 

* ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9159353531 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் -காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 

* விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேள்வியின் COMMENT இல் தெரிவிக்கலாம்