×

TNEB ASSESSOR & TNUSRB PC-2020 தேர்விற்கு TEST BATCH ஆரம்பம் 

TNUSRB PC-2020


  •  Feb. 22, 2020, midnight to Feb. 28, 2021, midnight

 699.00



Description

2020 ம் ஆண்டிற்க்கான 10276+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் 

*புதிய புத்தகத்தின் அடிப்படையில் நடத்தப்படும் 

*இலவச ONLINE  உளவியல் வகுப்புகளும் உண்டு 

*முக்கிய தகவல்கள் E -BOOK  ஆகவும் படிக்கலாம் 

*பாடம் வாரியாக தேர்வுகள் நடைபெறும் 

விதி முறைகள் :

* தேர்வுகள் அட்டவணையின் படி நடைபெறும் 

*தேர்வினை உங்கள் விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலும் எழுதிக்கொள்ளலாம் 

* ஒரு தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி பார்க்க்கலாம் 

* தேர்வு கால அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது 

*ஒவ்வொரு தேர்வு முடிவின் பொழுதும் உங்களில் யார் அதிக மதிப்பெண் விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் 

* ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9159353531 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் -காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 

* விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேள்வியின் COMMENT இல் தெரிவிக்கலாம்